vjsthasia-1801-personal-inflation-calculator > app > tamil > core

Test Page

Core include appears below:

இந்திய பணவீக்க கால்குலேட்டர்: விலையேற்றம் உங்களை எவ்வாறு பாதித்திருக்கிறது?

பொருட்கள் அல்லது சேவைகளின் விலைகள் உயரும் விகிதத்தைக் குறிக்கும் பணவீக்கம், ஒவ்வொரு தனி நபருக்கும் வேறுபடும். இதன் காரணம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட நுகர்வு முறையும் வெவ்வேறாக இருப்பதாகும். ஒவ்வொரு மாதமும், இந்திய புள்ளியியல் அமைச்சகம் நுகர்வோர் விலைக் குறியீட்டை (Consumer Price Index - CPI) வெளியிடுகிறது. இது நாடு முழுவதற்குமான பணவீக்கத்தின் அளவினைச் சொல்லும்.

நீங்கள் உணவு, உடை, வீடு ஆகியவற்றுக்கு எவ்வளவு செலவிடுகிறீர்கள் என்பதைக் கணக்கிட உதவும் கால்குலேட்டரை இங்கே கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு தனிப்பட்ட முறையில் விலைகள் எவ்வளவு உயர்ந்திருக்கின்றன என்பதைக் காட்டும்.

இந்த மாதம் செலவு செய்ய உங்களிடம் 1000 ரூபாய் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் வாங்க வேண்டிய பொருட்களை வாங்க அதனை எப்படி வகுப்பீர்கள்?

கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் பிரிவுகளில் நீங்கள் செலவிடக் கூடிய தொகையை உள்ளீடு செய்யவும்

ஸ்லைடரை பயன்படுத்தவும் அல்லது எண்களை உள்ளீடு செய்யவும்

உணவு & பானங்கள்

பான், புகையிலை & போதை வஸ்துக்கள்

ஆடைகள் & காலணிகள்

எரிபொருள் & மின்சாரம்

வீடு

ஆரோக்கியம்

மற்றவை

உங்கள் முடிவுகள்:

இதுவரையிலான பிரிவுகளின் அடிப்படையில் உங்கள் தனிநபர் பணவீக்க விகிதம்:

சராசரி இந்திய பணவீக்கத்தினும் {number}

இந்த அனிமேஷனை பார்வையிட ஜாவா ஸ்கிரிப்ட் வசதியுடைய உலாவி (ப்ரெளசர்), நிலையான இன்டர்நெட் சேவை அவசியம்.

...there we go.